Thursday, August 8, 2013

பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்

...

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

நவக்கிரகங்கள் - பிராண பைரவர் - பைரவரின் உபசக்தி

1. சூரியன் - சுவர்ணாகர்ஷணபைரவர் - பைரவி
2. சந்திரன் - கபால பைரவர் - இந்திராணி
3. செவ்வாய் - சண்ட பைரவர் - கௌமாரி
4. புதன் - உன்மத்த பைரவர் - வராஹி
5. குரு - அசிதாங்க பைரவர் - பிராமஹி
6. சுக்கிரன் - ருரு பைரவர் - மகேஸ்வரி
7. சனி - குரோதன பைரவர் - வைஷ்ணவி
8. ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை
9. கேது - பீஷண பைரவர் - சாமுண்டி

...

சந்திரனின் பிராண தேவதை : கபால பைரவர்+இந்திராணி

ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்

ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும். இதனால், சந்திர திசை யோக திசையாக இருந்தால், யோகங்கள் அதிகரிக்கும். சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.

...

செவ்வாயின் பிராண தேவதை : சண்ட பைரவர்+கவுமாரி

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்

யாருக்கெல்லாம் செவ்வாயின் மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும். இதனால், செவ்வாயின் திசை யோக திசையாக இருந்தால், யோகங்கள் அதிகரிக்கும். செவ்வாயின் திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.

...

புதனின் பிராணதேவதை : உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வராஹி ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

...

குருவின் பிராண தேவதை : அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை 9 இன் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

...

சுக்கிரனின் பிராண தேவதை : ருரு பைரவர்+மாஹேஸ்வரி

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்

ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை 9 இன் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

...

சனியின் பிராண தேவதை : குரோதன பைரவர்+வைஷ்ணவி

ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்

ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை 9 இன் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

...

ராகுவின் பிராண தேவதை : சம்ஹார பைரவர்+சண்டீ

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை 9 இன் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

...

கேதுவின் பிராணதேவதை : பீஷண பைரவர்+சாமுண்டி

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்

ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; காளி ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை 9 இன் மடங்குகளில் ஜபிக்க, யோகங்கள் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறையும்.

...

இவற்றில் தந்நோ: என்பதை தந்நோஹ் என்று உச்சரிக்க வேண்டும்.

...

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.



No comments:

Post a Comment