...
விக்னெஷ்வரர் ராஜ வஸியம்
ஐயும் கணபதி கிலியும் கணபதி ஸவ்வும் கணபதி வா வா கணபதி
சர்வ தேவாதி தேவர்களும் உன் வசமானார்போல் நீ என் வஸமாக ஸ்வாகா.
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம். முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம்.
...
( ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. )
Saturday, August 10, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment