ஜனவரி 22ம் தேதி (… தொடர்கிறது)
அங்கேந்து கோகுல் பயணம் .. just 15 minutes drive
கோகுலில் நுழைவதற்கு முன், பரமாத்மா பால கிருஷ்ணர் பருவத்தில்
தினமும் வழிபட்ட ஆதி கணபதி மந்திர் விஜயம். தேவியர்களுடன்
வீற்றிருக்கும் விநாயக பெருமான். எனக்கும் அந்த கொடுப்பினை
கிடைத்தது இன்று.
கோகுலத்தில் பாலகிருஷ்ணன் தினமும் ஆடிப்பாடி விளையாடிய
இல்லத்திற்குள் நுழையும் பாக்கியம்எனக்கு இன்று கிடைத்தது.
மதுராவில் இரவில் சிறையில் பிறந்த குழந்தையை தந்தை
வஸுதேவர் இரவோடு இரவாககோகுலத்திற்கு எடுத்துவந்தபோது,
பரமேஸ்வரன்அந்த பாலகிருஷ்ணனை வந்து பார்த்த இல்லத்திற்குள்
நுழையும் பாக்கியம் அடியேனுக்கு இன்று கிடைத்தது.
என்ன ஒரு புண்ணியம் .. என்ன ஒரு கொடுப்பினை
அங்கேந்து கோவர்தன கிரி பயணம் .. just 45 minutes drive
கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் இடி மின்னலுடன் கூடிய
தொடர் மழையைக் கண்டு பயந்தகோகுலத்து ஆயர்களையும்
ஆவினங்களையும் காக்க கிருஷ்ணர், அருகில் இருந்த ஒரு
மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினார்.
குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த
ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர்.
எனக்கும் அந்த கோவர்தனகிரியை தரிசிக்கும் கொடுப்பினை
கிடைத்தது இன்று.
விருந்தாவன் பயணம் ..
90 minutes drive
Checked-out Hotel and travelling to Agra ..
another 90 minutes drive
Devi Dharshan while leaving Vrindavan
Checked-in to Courtyard by Marriott
A well maintained, best equipped, 4-Star Hotel ..
overnight stay ..
Plans to visit Taj Mahal & Agra Fort and Fatehpur Sikri
( தொடரும் … )
No comments:
Post a Comment