From the Year 2010, I am writing "Blog".
The kind soul who instigated me, motivated me, encouraged me, influenced me to put my thoughts as words in the powerful electronic Social Platform is my First & Foremost Female in My Family. She is now not in the Family but Lives Evergreen in my heart.
Till Date, I have penned down 370 Posts. But in 2011 and 2016, I have not even uploaded one Post. My astonishment and pleasant surprise is that almost an average of 750 persons have seen every Post of mine. Out of the total Posts of 370, Eight Posts have seen by 5000+ persons, One Post has seen by 10000+ persons and One Post has seen by 21952 persons. The Greatest and immense happiness is that TWO Posts have been viewed by 40000+ persons whereas ONE Post has views of 48513 and the other one has 40919 viewers. Unbelievable.
My Great Thanks to each and every Reader of my Blog Post. I am very grateful to you all for your kindness in sparing your golden few minutes to read my Posts. And some of them have put up their Comments too.
You all gave me your Precious TIME the most wonderful and thoughtful Gift of all. Thank You All for the Reason I smile and being happy.
இந்த வலைப்பூ எழுதும் பழக்கத்தை என்னிடம் தூண்டியவர், ஊக்குவித்தவர் எனது பிரத்யோக குடும்பத்தில் முதல்முறையாக வசந்தத்தையும் புத்துணர்ச்சியையும் கொண்டுவந்த முதல் பெண் குழந்தை. அந்த அழகான அறிவுமிக்க குழந்தை இப்பொழது என் குடும்பத்தில் இல்லை. ஆனால் என் இருதயத்தில் இன்றும் வசந்தமாக இருந்துகொண்டு இருக்கிறாள்.
எட்டு கட்டுரைகள் 5000த்திற்கும் மேற்பட்ட வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டுரை 10000த்திற்கும் மேற்பட்ட வாசகர்களாலும், இன்னுரு கட்டுரை 21952 வாசகர்களாலும்
வாசிக்கப்பட்டுள்ளது. மிகமிக்க சந்தோஷம் என்னவென்றால் ஒரு கட்டுரை 48513 வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது; இன்னுரு கட்டுரை 40919 வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. நம்பமுடியவில்லை.
வாசிக்கப்பட்டுள்ளது. மிகமிக்க சந்தோஷம் என்னவென்றால் ஒரு கட்டுரை 48513 வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது; இன்னுரு கட்டுரை 40919 வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. நம்பமுடியவில்லை.
எனது கட்டுரைகளை வாசித்த, வாசிக்கும் ஒவ்வொரும் வாசகருக்கும் என்னுடைய இதயபூர்வமான மிகமிக்க நன்றி. நீங்கள் அனைவரும் உங்களுடைய மதிப்புமிக்க மணித்துளிகளை எனக்காக செலவழித்து கட்டுரைகளை வாசித்துள்ளீர்கள். ஒரு சிலர் உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்.
என்னுடைய முகத்தில் புன்னகையும், மனதில் சந்தோஷமும் இருக்க காரணம் வாசகர்களாகிய நீங்கள்தான்.
... என்றும் உங்களுடைய ஸுப்ரஹ்மண்யம் ஸ்ரீநிவாசன்
No comments:
Post a Comment