श्री साम्बसदाशिवायुतनामावलि ... " ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி "
அகராதி வரிசையில் சிவனது பத்தாயிரம் நாமங்களின் தொகுப்பு இது. அர்ச்சனை செய்ய உதவும் வகையில் நம: சேர்ந்தது. மஹாபாரதம், லிங்கபுராணம், பிரும்ம வைவர்தம், வாமன புராணம், கூர்மபுராணம், வராஹ புராணம், மத்ஸ்யபுராணம், ஸ்காந்தம், பவிஷ்யோத்தரம் முதலிய புராணங்கள், யஜுர் வேதத்தின் ஸ்ரீ ருத்ர ப்ரச்னம், ருத்ர யாமளம், ஆகம ஸார சங்கிரஹம், சிவ ரஹஸ்யம், வியாஸ கீதை, ஹாலாஸ்ய மஹாத்மியம் மற்றும் சிவனைக்குறித்த ஸ்தோத்திரங்கள் இவற்றில் இருந்து பொருள் செரிவும் தத்துவ விளக்கமும் கொண்ட நாமங்களை ஆந்திரதேசத்தின் கார்வேட் நகர அரசரின் முக்கிய மந்திரியான குண்டுகுருஸ்வாமி என்பவர், ஆஸ்தான பண்டிதர்களான தேவர்கொண்ட ஸுப்ரம்ஹண்ய சாஸ்திரி, வேதம் நிருஸிம்ஹ தீக்ஷிதர் இவர்களைக் கொண்டு தொகுத்தது. மிகவும் சிறந்த தொகுப்பு இது.
மதிப்பு மிக்க ஶிவனின் நாமங்கள் புராணங்கள் அனைத்திலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நாமவலீயால் பக்தனுக்கு இச்சித்தவை கிடைக்கும். யார் இந்த ஶிவநாமாவலீயை எப்போதும் கேட்கிறார்களோ, படிக்கிறார்களோ அவர்களுக்கு ஶிவ சாயுஜ்ய பதவி கிடைக்கும். மேலான பிறப்பு கிடைக்கும்..
யார் இதை தினமும் கேட்கிறார்களோ, குறிப்பாக திங்கட்கிழமைகளில் ஶிவ சந்நிதியில் படிக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் புண்ணியத்தில் பலனை சொல்ல இயலாது; விரும்பிய எல்லாம் அடைந்து ஶிவலோகத்தில் உறைவார்கள்.
சில காரணங்களினால் 420க்கு மேல் தொடரமுடியாமல் போய்விட்டது.
திங்கள்கிழமையாகிய இன்று முதல் அருள்மிகு ஸாம்பஸதாஶிவனின் அருளால் தொடர்கிறேன்.
ॐ अर्यम्णे नमः
ॐ अर्थितव्याय नमः
ॐ अरिष्ट मथनाय नमः
ॐ अरोगाय नमः
ॐ अरिन्दमाय नमः
ॐ अर्धचन्द्र चूडाय नमः
ॐ अरूपाय नमः
ॐ अर्धनारीश्वराय नमः
ॐ अर्च्य मेढ्राय नमः
ॐ अरिमर्दनाय नमः
ॐ अर्ध हाराय नमः
ॐ अर्धमात्रा रूपाय नमः
ॐ अर्धकायाय नमः
ॐ अर्कप्रभ शरीराय नमः
ॐ अरण्येशाय नमः
ॐ अरिष्ट नाशकाय नमः
ॐ अरुणाय नमः
ॐ अरिषड्वर्ग दूराय नमः
ॐ अरिसूदनाय नमः - ४४०
ॐ अर्थात्मने नमः
ॐ अर्थिनां निधये नमः
ॐ अरिषड्वर्ग नाशकाय नमः
ॐ अर्धनारीश्वरादि चतुर्मूर्ति प्रतिपादकान्तर वदनाय नमः
ॐ अर्धनारी शुभांगाय नमः
ॐ अरातये नमः
ॐ अरुष्कराय नमः
ॐ अरिष्ट नेमये नमः
ॐ अर्हाय नमः
ॐ अर्धादिकाय नमः
ॐ अरिमथनाय नमः
ॐ अरण्यानां पतये नमः
ॐ अरथेभ्य: नमः
ॐ अर्थ पुल्लेक्षणाय नमः
ॐ अर्थितादधिक प्रदाय नमः
ॐ अर्ध हारार्ध केयूर स्वर्ध कुण्डल कर्णिने नमः
ॐ अर्ध चन्दन लिप्ताय नमः
ॐ अर्धस्रगनु लेपिने नमः
ॐ अर्ध पीतार्ध पाण्डवे नमः
ॐ अलघवे नमः - ४६०
ॐ अलोलाय नमः
ॐ अलंकरिष्णवे नमः
ॐ अलङ्गिने नमः
ॐ अलक्ष्याय नमः
ॐ अलेख्य शक्तये नमः
ॐ अलुप्तव्य शक्तये नमः
ॐ अलंघ्य शासनाय नमः
ॐ अलिङ्गात्मने नमः
ॐ अलक्षिताय नमः
ॐ अलुप्त शक्ति नेत्राय नमः
ॐ अलंक्रुताय नमः
ॐ अलुप्त शक्ति धाम्ने नमः
ॐ अव्ययाय नमः
ॐ अवधानाय नमः
ॐ अव्यक्ताय नमः
ॐ अव्यग्राय नमः
ॐ अविघ्न कारकाय नमः
ॐ अव्यक्त लक्षणाय नमः
ॐ अविक्रमाय नमः
ॐ अवताराय नमः - ४८०
ॐ अवशाय नमः
ॐ अवराय नमः
ॐ अवरेशाय नमः
ॐ अव्यक्त लिङ्गाय नमः
ॐ अव्यक्त रूपाय नमः
ॐ अवध्याय नमः
ॐ अवस्वन्याय नमः
ॐ अवर्जाय नमः
ॐ अवसान्याय नमः
ॐ अवद्याय नमः
ॐ अवधाय नमः
ॐ अवार्याय नमः
ॐ अविद्यालेश रहिताय नमः
ॐ अवनिभ्रुते नमः
ॐ अवधूताय नमः
ॐ अविद्योपाधि रहित निर्गुणाय नमः
ॐ अविनाश नेत्रे नमः
ॐ अवलोकनायत्त जगत्कारण ब्रह्मणे नमः
ॐ अव्यक्त तमाय नमः
ॐ अविद्यारये नम: - ५००
ஓம் அர்யம்ணே நம:
ஓம் அர்தி²தவ்யாய நம:
ஓம் அரிஷ்ட மத²னாய நம:
ஓம் அரோகா³ய நம:
ஓம் அரிந்த³மாய நம:
ஓம் அர்த⁴சந்த்³ர சூடா³ய நம:
ஓம் அரூபாய நம:
ஓம் அர்த⁴னாரீஶ்வராய நம:
ஓம் அர்ச்ய மேட்⁴ராய நம:
ஓம் அரிமர்த³னாய நம:
ஓம் அர்த⁴ ஹாராய நம:
ஓம் அர்த⁴மாத்ரா ரூபாய நம:
ஓம் அர்த⁴காயாய நம:
ஓம் அர்கப்ரப⁴ ஶரீராய நம:
ஓம் அரண்யேஶாய நம:
ஓம் அரிஷ்ட நாஶகாய நம:
ஓம் அருணாய நம:
ஓம் அரிஷட்³வர்க³ தூ³ராய நம:
ஓம் அரிஸூத³னாய நம: - 440
ஓம் அர்தா²த்மனே நம:
ஓம் அர்தி²னாம்ʼ நித⁴யே நம:
ஓம் அரிஷட்³வர்க³ நாஶகாய நம:
ஓம் அர்த⁴னாரீஶ்வராதி³ சதுர்மூர்தி ப்ரதிபாத³காந்தர வத³னாய நம:
ஓம் அர்த⁴னாரீ ஶுபா⁴ங்கா³ய நம:
ஓம் அராதயே நம:
ஓம் அருஷ்கராய நம:
ஓம் அரிஷ்ட நேமயே நம:
ஓம் அர்ஹாய நம:
ஓம் அர்தா⁴தி³காய நம:
ஓம் அரிமத²னாய நம:
ஓம் அரண்யானாம்ʼ பதயே நம:
ஓம் அரதே²ப்⁴ய: நம:
ஓம் அர்த² புல்லேக்ஷணாய நம:
ஓம் அர்தி²தாத³தி⁴க ப்ரதா³ய நம:
ஓம் அர்த⁴ ஹாரார்த⁴ கேயூர ஸ்வர்த⁴ குண்ட³ல கர்ணினே நம:
ஓம் அர்த⁴ சந்த³ன லிப்தாய நம:
ஓம் அர்த⁴ஸ்ரக³னு லேபினே நம:
ஓம் அர்த⁴ பீதார்த⁴ பாண்ட³வே நம:
ஓம் அலக⁴வே நம: - 460
ஓம் அலோலாய நம:
ஓம் அலங்கரிஷ்ணவே நம:
ஓம் அலங்கி³னே நம:
ஓம் அலக்ஷ்யாய நம:
ஓம் அலேக்²ய ஶக்தயே நம:
ஓம் அலுப்தவ்ய ஶக்தயே நம:
ஓம் அலங்க்⁴ய ஶாஸனாய நம:
ஓம் அலிங்கா³த்மனே நம:
ஓம் அலக்ஷிதாய நம:
ஓம் அலுப்த ஶக்தி நேத்ராய நம:
ஓம் அலங்க்ருதாய நம:
ஓம் அலுப்த ஶக்தி தா⁴ம்னே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் அவதா⁴னாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் அவ்யக்³ராய நம:
ஓம் அவிக்⁴ன காரகாய நம:
ஓம் அவ்யக்த லக்ஷணாய நம:
ஓம் அவிக்ரமாய நம:
ஓம் அவதாராய நம: - 480
ஓம் அவஶாய நம:
ஓம் அவராய நம:
ஓம் அவரேஶாய நம:
ஓம் அவ்யக்த லிங்கா³ய நம:
ஓம் அவ்யக்த ரூபாய நம:
ஓம் அவத்⁴யாய நம:
ஓம் அவஸ்வன்யாய நம:
ஓம் அவர்ஜாய நம:
ஓம் அவஸான்யாய நம:
ஓம் அவத்³யாய நம:
ஓம் அவதா⁴ய நம:
ஓம் அவார்யாய நம:
ஓம் அவித்³யாலேஶ ரஹிதாய நம:
ஓம் அவனிப்⁴ருதே நம:
ஓம் அவதூ⁴தாய நம:
ஓம் அவித்³யோபாதி⁴ ரஹித நிர்கு³ணாய நம:
ஓம் அவினாஶ நேத்ரே நம:
ஓம் அவலோகனாயத்த ஜக³த்காரண ப்³ரஹ்மணே நம:
ஓம் அவ்யக்த தமாய நம:
ஓம் அவித்³யாரயே நம: - 500
திரு வாசுதேவன் திருமூர்த்தி அவர்களால் தொகுக்கப்பட்டது. அவருக்கு மிக்க நன்றி.
No comments:
Post a Comment