Wednesday, September 3, 2025

ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் சங்கர மடம்

ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (11)


3-9-2024 . செவ்வாய்க்கிழமை


காஞ்சி சங்கர, காமகோடி சங்கர

சந்திரசேகர சங்கர.


கும்பகோணம் மடத்துத்தெருவில் உள்ள சங்கர மடத்தில்

என் குலகுரு சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய 

ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ  காஞ்சி காமகோடி ஸ்ரீமத் 

ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய

ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய  

ஸ்வாமிகளின் பஞ்சலோக விக்ரஹத்தையும்

ஸ்வாமிகளின் பாத கமலங்களையும் தரிசிக்கும் 

புண்ணியம் .. 

ஸ்ரீ மஹா பெரியவா சில காலம் தனிமையில் 

தங்கியிருந்த இடங்கள்ஸ்வாமிகள் அதிஷ்டானம்

தரிசிக்கும் புண்ணியம் .. 

பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாக ஸ்ரீ மஹா

பெரியவா தினமும் குளித்த குளத்தில் இருந்து

புண்ணிய தீர்த்தத்தை என் தலையில் ப்ரோக்ஷித்து 

கொண்டேன்.

ஜெய ஜெய சங்கரஹர ஹர சங்கர,

ஹர ஹர சங்கரஜெய ஜெய சங்கர.



No comments:

Post a Comment