ஐரோப்பியப் பயணம் - ஒரு கனவு நனவான தருணம்
2-10-2025 to 17-10-2025
பெங்களூருவில் தொடங்கி, துபாய் வழியாக பாரிஸ், சூரிச், மியூனிக், மற்றும் மிலன் வரை நீண்ட இந்த 15 நாள் பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
ஒவ்வொரு நகரமும் ஒரு புதிய அனுபவத்தை தந்தது.
ஆல்ப்ஸ் மலையின் குளிர்ச்சியாகட்டும், வெனிஸ் நகரத்தின் படகு சவாரியாகட்டும்... அந்த நினைவுகள் இன்னும் என் கண்களுக்குள்ளேயே நிற்கின்றன!
வானம் வசப்படும் தூரத்தில் ஆல்ப்ஸ் மலை... பனிப்போர்வை போர்த்திய அந்த அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதவில்லை!
பெங்களூர் / துபாய் விமான நிலையம்
லண்டன் நகரில்
பாரிஸ் நகரில்
சூரிச் நகரில்
முனிச் நகரில்
மிலன் நகரில்
வெனிஸ் நகரில்
மிலன் / துபாய் விமான நிலையம்









No comments:
Post a Comment