Tuesday, December 24, 2013

ஶிவனின் பத்தாயிரம் நாமங்கள் .. श्री साम्बसदाशिवायुतनामावलि


ஶிவனின் பத்தாயிரம் நாமங்கள் : 
" ஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி "

”அகராதி வரிசையில் சிவனது பத்தாயிரம் நாமங்களின் தொகுப்பு இது. அர்ச்சனை செய்ய உதவும் வகையில் நம: சேர்ந்தது. மஹாபாரதம், லிங்கபுராணம், பிரும்ம வைவர்தம், வாமன புராணம், கூர்மபுராணம், வராஹ புராணம், மத்ஸ்யபுராணம், ஸ்காந்தம், பவிஷ்யோத்தரம் முதலிய புராணங்கள், யஜுர் வேதத்தின் ஸ்ரீ ருத்ர ப்ரச்னம், ருத்ர யாமளம், ஆகம ஸார சங்கிரஹம், சிவ ரஹஸ்யம், வியாஸ கீதை, ஹாலாஸ்ய மஹாத்மியம் மற்றும் சிவனைக்குறித்த ஸ்தோத்திரங்கள் இவற்றில் இருந்து பொருள் செரிவும் தத்துவ விளக்கமும் கொண்ட நாமங்களை ஆந்திரதேசத்தின் கார்வேட் நகர அரசரின் முக்கிய மந்திரியான குண்டுகுருஸ்வாமி என்பவர், ஆஸ்தான பண்டிதர்களான தேவர்கொண்ட ஸுப்ரம்ஹண்ய சாஸ்திரி, வேதம் நிருஸிம்ஹ தீக்ஷிதர் இவர்களைக் கொண்டு தொகுத்தது. மிகவும் சிறந்த தொகுப்பு இது.”

श्री साम्बसदाशिवायुतनामावलि:

पुराणानि समस्तानि विलोङ्यैषा समुद्ध्रुता ।
शिवस्यायुतनामाली भक्तकामप्रदायिनी ॥ १

शिवनामावलिस्सेयम् श्रुण्वताम् पठताम् सताम् ।
शिवासायुज्यपदवीम् देयाद्पुनरुद्भवाम् ॥ २

य इदम् श्रुणुयान्नित्यम् श्रावयेद्वा समाहित: ।
सोमवारे विशेषेण य: पठेच्छिवसन्निधौ ॥ ३

तस्य पुण्यफलम् वक्तुम् न शक्नोति महेश्वर: ।
सर्वान् कामानवाप्यैव शिवलोके महीयते ॥ ४

ஶ்ரீ ஸாம்ப³ஸதா³ஶிவாயுத நாமாவலி:

புராணானி ஸமஸ்தானி விலோங்யைஷா ஸமுத்³த்⁴ருதா |
ஶிவஸ்யாயுதநாமாலீ ப⁴க்தகாமப்ரதா³யினீ || 1

ஶிவநாமாவலிஸ்ஸேயம் ஶ்ருண்வதாம் பட²தாம் ஸதாம் |
ஶிவாஸாயுஜ்யபத³வீம் தே³யாத்³புனருத்³ப⁴வாம் || 2

ய இத³ம் ஶ்ருணுயான்னித்யம் ஶ்ராவயேத்³வா ஸமாஹித: |
ஸோமவாரே விஶேஷேண ய: படே²ச்சி²வஸன்னிதௌ⁴ || 3

தஸ்ய புண்யப²லம் வக்தும் ந ஶக்னோதி மஹேஶ்வர: |
ஸர்வான் காமானவாப்யைவ ஶிவலோகே மஹீயதே || 4

மதிப்பு மிக்க ஶிவனின் நாமங்கள் புராணங்கள் அனைத்திலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நாமவலீயால் பக்தனுக்கு இச்சித்தவை கிடைக்கும். யார் இந்த ஶிவநாமாவலீயை எப்போதும் கேட்கிறார்களோ, படிக்கிறார்களோ அவர்களுக்கு ஶிவ சாயுஜ்ய பதவி கிடைக்கும். மேலான பிறப்பு கிடைக்கும்..

யார் இதை தினமும் கேட்கிறார்களோ, குறிப்பாக திங்கட்கிழமைகளில் ஶிவ சந்நிதியில் படிக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் புண்ணியத்தில் பலனை சொல்ல இயலாது; விரும்பிய எல்லாம் அடைந்து ஶிவலோகத்தில் உறைவார்கள்.


ओम् नम: शिवाय ।
अकारस्य ब्रह्मा देवता । मृत्युजयार्थे विनियोग: ।

ओम् अकाराय नम: ।
ओम् अकम्पिताय नम ।
ओम् अकायाय नम:
ओम् अकराय नम: ।
ओम् अक्रुत्याय नम: ।
ओम् अकारादिक्षकारान्त वर्णज्ञाय नम: ।
ओम् अक्रुताय नम: ।
ओम् अक्लेद्याय नम: ।
ओम् .अक्रियाय नम: ।
ओम् अकुण्ठाय नम: । १०
ओम् अखण्ड सच्चिदानन्दविग्रहाय नम: ।
ओम् अखिलापदामपहारिणे नम: ।
ओम् अखिलदेवात्मने नम: ।
ओम् अखण्ड भोगसम्पन्न लोक भवितात्मने नम: ।
ओम् अखिल लोकैक जननाय नम: ।
ओम् अखर्वसर्वमङ्गलाकला कदम्बमञ्जरी सरित्प्रवाहमाधुरी विजृम्भणामधुव्रताय नम: ।
ओम् अखण्डैकरसाय नम: ।
ओम् अखण्डात्मने नम: ।
ओम् अखिलेश्वराय नम: ।
ओम् अगणितगुणगणाय नम: । २०

ओम् अग्निज्वालाय नमः
ओम् अग्रवराय नम:
ओम् अग्निदाय नम:
ओम् अगतये नम:
ओम् अगस्त्याय नम:
ओम् अग्रगण्याय नम:
ओम् अग्निनेत्राय नम:
ओम् अग्नये नम:
ओम् अग्निष्टोमद्विजाय नम:
ओम् अगम्यगमनाय नम:
ओम् अग्रियाय नम:
ओम् अग्रेवधाय नम:
ओम् अगण्याय नम: ओम् अग्रजाय नम:
ओम् अगोचराय नम:
ओम् अग्निवर्णमयाय नम:
ओम् अग्निपुञ्जनिभेक्षणाय नम:
ओम् अग्न्यादित्य सहस्राभाय नम:
ओम् अग्निवर्ण विभूषणाय नम:
ओम् अगम्याय नमः – ४०

ओम् अगुणाय नमः
ओम् अग्र्याय नमः
ओम् अग्रदेशिकैश्वर्य वीर्यविजृम्भिणे नमः
ओम् अग्रभुजे नमः
ओम् अग्निगर्भाय नमः
ओम् अगम्यगमनाय नमः
ओम् अग्निमुखनेत्राय नमः
ओम् अग्निरूपाय नमः
ओम् अग्निष्टोमर्त्विजाय नमः
ओम् अघोरघोररूपाय नमः
ओम् अघस्मराय नमः
ओम् अघोराष्टकतत्वाय नमः
ओम् अघोराय नमः
ओम् अघोरात्मक हृदयाय नमः
ओम् अघोरात्मक दक्षिणवदनाय नमः
ओम् अघोरात्मक कण्ठाय नमः
ओम् अघोरेश्वराय नमः
ओम् अघोरात्मने नमः
ओम् अघघ्नाय नमः
ओम् अचलोपमाय नमः – ६०

ओम् अच्युताय नमः
ओम् अचलाचलाय नमः
ओम् अचलाय नमः
ओम् अचञ्चलाय नमः
ओम् अचिन्त्याय नमः
ओम् अचेतनाय नमः
ओम् अचिन्तनीयाय नमः
ओम् अचराय नमः
ओम् अचिन्त्यशक्त्ये नमः
ओम् अचिन्त्यदिव्यमहिमरञ्जिताय नमः
ओम् अच्युतानलसायकाय नमः
ओम् अचलावासिने नमः
ओम् अच्छदन्ताय नमः
ओम् अजिताय नमः
ओम् अजातशत्रवे नमः
ओम् अजडाय नमः
ओम् अजराय नमः
ओम् अजितागमबाहवे नमः
ओम् अजात्मने नमः
ओम् अज्मकुटाय नमः – ८०

ओम् अजलाय नमः
ओम् अज्वालाय नमः
ओम् अज्ञापकाय नमः
ओम् अज्ञानाय नमः
ओम् अज्ञानतिमिरध्वान्तभास्कराय नमः
ओम् अज्ञाननाशकाय नमः
ओम् अज्ञानापहाय नमः
ओम् अदृहास भिन्नपद्मजाण्डकोशसंततवे नमः
ओम् अणवे नमः
ओम् अणिमादि गुणेशाय नमः
ओम् अणोरणीयसे नमः
ओम् अणिमादि गुणाकराय नमः
ओम् अतन्द्रिताय नमः
ओम् अतिदीप्ताय नमः
ओम् अतिधूम्राय नमः
ओम् अतिवृद्धाय नमः
ओम् अतिथये नमः
ओम् अत्त्रे नमः
ओम् अतिघोराय नमः
ओम् अतिवेगाय नमः -१००
ஓம் நம: ஶிவாய |
அகாரஸ்ய ப்³ரஹ்மா தே³வதா | ம்ருʼத்யுஜயார்தே² வினியோக³: |

ஓம் அகாராய நம: |
ஓம் அகம்பிதாய நம: |
ஓம் அகாயாய நம:
ஓம் அகராய நம: |
ஓம் அக்ருத்யாய நம: |
ஓம் அகாராதி³க்ஷகாராந்த வர்ணஜ்ஞாய நம: |
ஓம் அக்ருதாய நம: |
ஓம் அக்லேத்³யாய நம: |
ஓம் அக்ரியாய நம: |
ஓம் அகுண்டா²ய நம: | 10
ஓம் அக²ண்ட³ ஸச்சிதா³னந்த³விக்³ரஹாய நம: |
ஓம் அகி²லாபதா³மபஹாரிணே நம: |
ஓம் அகி²லதே³வாத்மனே நம: |
ஓம் அக²ண்ட³ போ⁴க³ஸம்பன்ன லோக ப⁴விதாத்மனே நம: |
ஓம் அகி²ல லோகைக ஜனனாய நம: |
ஓம் அக²ர்வஸர்வமங்க³லாகலா கத³ம்ப³மஞ்ஜரீ ஸரித்ப்ரவாஹமாது⁴ரீ விஜ்ருʼம்ப⁴ணாமது⁴வ்ரதாய நம: |
ஓம் அக²ண்டை³கரஸாய நம: |
ஓம் அக²ண்டா³த்மனே நம: |
ஓம் அகி²லேஶ்வராய நம: |
ஓம் அக³ணிதகு³ணக³ணாய நம: | 20

ஓம் அக்³னிஜ்வாலாய நம​:
ஓம் அக்³ரவராய நம:
ஓம் அக்³னிதா³ய நம:
ஓம் அக³தயே நம:
ஓம் அக³ஸ்த்யாய நம:
ஓம் அக்³ரக³ண்யாய நம:
ஓம் அக்³னி நேத்ராய நம:
ஓம் அக்³னயே நம:
ஓம் அக்³னிஷ்டோமத்³விஜாய நம:
ஓம் அக³ம்ய க³மனாய நம:
ஓம் அக்³ரியாய நம:
ஓம் அக்³ரேவதா⁴ய நம:
ஓம் அக³ண்யாய நம:
ஓம் அக்³ரஜாய நம:
ஓம் அகோ³சராய நம:
ஓம் அக்³னி வர்ண மயாய நம:
ஓம் அக்³னிபுஞ்ஜனி பே⁴க்ஷணாய நம:
ஓம் அக்³ன்யாதி³த்ய ஸஹஸ்ராபா⁴ய நம:
ஓம் அக்³னி வர்ண விபூ⁴ஷணாய நம:
ஓம் அக³ம்யாய நம​: – 40

ஓம் அகு³ணாய நம​:
ஓம் அக்³ர்யாய நம​:
ஓம் அக்³ரதே³ஶிகைஶ்வர்ய வீர்ய விஜ்ருʼம்பி⁴ணே நம​:
ஓம் அக்³ரபு⁴ஜே நம​:
ஓம் அக்³னி க³ர்பா⁴ய நம​:
ஓம் அக³ம்ய க³மனாய நம​:
ஓம் அக்³னி முக² நேத்ராய நம​:
ஓம் அக்³னி ரூபாய நம​:
ஓம் அக்³னிஷ்டோமர்த்விஜாய நம​:
ஓம் அகோ⁴ரகோ⁴ர ரூபாய நம​:
ஓம் அக⁴ஸ்மராய நம​:
ஓம் அகோ⁴ராஷ்டகதத்வாய நம​:
ஓம் அகோ⁴ராய நம​:
ஓம் அகோ⁴ராத்மக ஹ்ருʼத³யாய நம​:
ஓம் அகோ⁴ராத்மக த³க்ஷிணவத³னாய நம​:
ஓம் அகோ⁴ராத்மக கண்டா²ய நம​:
ஓம் அகோ⁴ரேஶ்வராய நம​:
ஓம் அகோ⁴ராத்மனே நம​:
ஓம் அக⁴க்⁴னாய நம​:
ஓம் அசலோபமாய நம​: – 60

ஓம் அச்யுதாய நம​:
ஓம் அசலாசலாய நம​:
ஓம் அசலாய நம​:
ஓம் அசஞ்சலாய நம​:
ஓம் அசிந்த்யாய நம​:
ஓம் அசேதனாய நம​:
ஓம் அசிந்தனீயாய நம​:
ஓம் அசராய நம​:
ஓம் அசிந்த்யஶக்த்யே நம​:
ஓம் அசிந்த்ய தி³வ்ய மஹிம ரஞ்ஜிதாய நம​:
ஓம் அச்யுதானலஸாயகாய நம​:
ஓம் அசலாவாஸினே நம​:
ஓம் அச்ச²த³ந்தாய நம​:
ஓம் அஜிதாய நம​:
ஓம் அஜாத ஶத்ரவே நம​:
ஓம் அஜடா³ய நம​:
ஓம் அஜராய நம​:
ஓம் அஜிதாக³ம பா³ஹவே நம​:
ஓம் அஜாத்மனே நம​:
ஓம் அஜ்மகுடாய நம​: – 80

ஓம் அஜலாய நம​:ஓம் அஜ்வாலாய நம​:
ஓம் அஜ்ஞாபகாய நம​:
ஓம் அஜ்ஞானாய நம​:
ஓம் அஜ்ஞான திமிர த்⁴வாந்த பா⁴ஸ்கராய நம​:
ஓம் அஜ்ஞான நாஶகாய நம​:
ஓம் அஜ்ஞானாபஹாய நம​:
ஓம் அத்³ருʼஹாஸ பி⁴ன்ன பத்³மஜாண்ட³ கோஶ ஸந்ததவே நம​:
ஓம் அணவே நம​:
ஓம் அணிமாதி³ கு³ணேஶாய நம​:
ஓம் அணோரணீயஸே நம​:
ஓம் அணிமாதி³ கு³ணாகராய நம​:
ஓம் அதந்த்³ரிதாய நம​:
ஓம் அதிதீ³ப்தாய நம​:
ஓம் அதிதூ⁴ம்ராய நம​:
ஓம் அதிவ்ருʼத்³தா⁴ய நம​:
ஓம் அதித²யே நம​:
ஓம் அத்த்ரே நம​:
ஓம் அதிகோ⁴ராய நம​:
ஓம் அதிவேகா³ய நம​: -100

......... தொடரும் .........

..... Courtesy: Vasudevan Tirumurti

1 comment:

  1. அயுத நாமாவளிகள் அற்புதமானவை. ஒரே புத்தகமாக (நாகர லிபியில்) தேவைப்படுபவர்கள் - ப்ரஹ்மஸ்ரீ N.T. கணபதி தீக்ஷிதர், 17, கிழக்கு சன்னதி, சிதம்பரம் – 608 001. ஃபோன் : 04144 225215 - அவர்களை அணுகலாம். ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாம ஒப்பீட்டுக்கு - கீழ்க்கண்ட் லிங்க் சென்று படிக்கலாம். http://natarajadeekshidhar.blogspot.in/2011/05/blog-post_26.html

    ReplyDelete