Tuesday, December 24, 2013

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஈச்வர உவாச ...
   
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!

ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்!

நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மன:!
மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!

யந்நாம ஸ்மரணாத் பீதா:
பூத வேதாள ராக்ஷஸா:!
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்!!

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்னுதே!
ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட:
யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!

ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!

நமஸ்காராத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதனம்!
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாம்யஹம்!!

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மான: பரமாத்மன:!
அதோஹமபி தே தாஸ:
இதிமத்வா நமாம்யஹம்!!

சமங்கரேணா தராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!

ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றி, ஈஸ்வரனே துதித்து வழிபட்ட பெருமைக்குரிய ஸ்தோத்திரம்.
 இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை மெய்யுருக வழிபட, சகல செல்வங்களும் ஸித்திக்கும்; பில்லி சூனியம் முதலான தீவினைகள் அகன்று வாழ்வு சிறக்கும்.

श्रीमंत्रराजपदस्तोत्रम्
 
ईश्वर उवाच-
वृत्तोत्फुल्लविशालाक्षं विपक्षक्षयदीक्षितम्।
निनादत्रस्तविश्वाण्डं विष्णुमुग्रं नमाम्यहम् ॥१॥
सर्वैरवध्यतां प्राप्तं सबलौघं दितेः सुतम्।
नखाग्रैः शकलीचक्रे यस्तं वीरं नमाम्यहम् ॥२॥ 
पादावष्टब्धपातालं मूर्धाविष्टत्रिविष्टपम्। 
भुजप्रविष्टाष्टदिशं महाविष्णुं नमाम्यहम्॥३॥ 
ज्योतींष्यर्केन्दुनक्षत्रज्वलनादीन्यनुक्रमात्। 
ज्वलन्ति तेजसा यस्य तं ज्वलन्तं नमाम्यहम् ॥४॥ 
सर्वेन्द्रियैरपि विना सर्वं सर्वत्र सर्वदा। 
यो जानाति नमाम्याद्यं तमहं सर्वतोमुखम् ॥५॥
नरवत् सिंहवच्चैव यस्य रूपं महात्मनः।
महासटं महादंष्ट्रं तं नृसिंहं नमाम्यहम् ॥६॥ 
यन्नामस्मरणाद्भीताः भूतवेताळराक्षसाः। 
रोगाद्याश्च प्रणश्यन्ति भीषणं तं नमाम्यहम् ॥७॥ 
सर्वोऽपि यं समाश्रित्य सकलं भद्रमश्नुते। 
श्रिया च भद्रया जुष्टो यस्तं भद्रं नमाम्यहम् ॥८॥ 
साक्षात् स्वकाले संप्राप्तं मृत्युं शत्रुगुणानपि। 
भक्तानां नाशयेद्यस्तु मृत्युमृत्युं नमाम्यहम् ॥९॥
नमस्कारात्मकं यस्मै विधायाऽऽत्मनिवेदनम्।
त्यक्तदुःखोऽखिलान् कामान् अश्नुते तं नमाम्यहम् ॥१०॥
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்
   ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்.
..... 
இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment