Sunday, November 15, 2015

मायापञ्चकम् ॥ மாயாபஞ்சகம் ॥ Maya Panchakam


ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஶ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதஶிஷ்யஸ்ய
ஶ்ரீமச்சங்கரபகவத: க்ருʼதௌ "மாயாபஞ்சகம்"

श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ "मायापञ्चकम्"

"Maya Panchakam" (The Pentad on Illusion) by Aadhi Shankara Bhagwat Pada



निरुपमनित्यनिरंशकेऽप्यखण्डे
मयि चिति सर्वविकल्पनादिशून्ये ।
घटयति जगदीशजीवभेदं
त्वघटितघटनापटीयसी माया ॥ १॥

நிருபமனித்யனிரம்ஶகேऽப்யக²ண்டே³
மயி சிதி ஸர்வவிகல்பனாதி³ஶூன்யே ।
க⁴டயதி ஜக³தீ³ஶஜீவபே⁴த³ம்
த்வக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 1॥

Nirupam anithya niramaskhepya khande
Mayi chithi sarva vikalpanadhi soonye,
Ghatayathi Jagadheesa jeeva bhedham
Thwagathitha ghatanaa patiyasi maya. 1

ஈடிணையற்றதும் அழிவற்றதும் பிளக்க முடியாததும் தனித்ததும் சித்ஸ்வரூபமானதுமாகிய ஆன்மாவில் நான், இடம், உலகம், ஈசன், ஜீவன் எனும் பல்வேறு உணர்வைப் பொருத்துகிற மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்த வல்லவள்.

The illusion which can weave events that were not intended by you,
Can make them appear in the emptiness of the consciousness,
Which does not have an equal, which is perennial
And which cannot be divided in to parts,
The differences between the soul and the master of universe.



श्रुतिशतनिगमान्तशोधकान-
प्यहह धनादिनिदर्शनेन सद्यः ।
कलुषयति चतुष्पदाद्यभिन्ना-
नघटितघटनापटीयसी माया ॥ २॥

ஶ்ருதிஶதனிக³மாந்தஶோத⁴கான-
ப்யஹஹ த⁴னாதி³னித³ர்ஶனேன ஸத்³ய: ।
கலுஷயதி சதுஷ்பதா³த்³யபி⁴ன்னா-
நக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 2॥

Sruthi satha nigamatha sodhakan
Apyahaha dhanadini darsanena sadhya,
Kalushayathi chathush padadhyabhinna,
Na ghatitha gatana patiyasi maya. 2

மறைகள் யாவும் அறிந்தவரையும், மிகுந்த செல்வத்தைப் பெற்றவரையும், மதிமயக்கமுற்ற கால்நடைகள் போல் மாற்ற வல்லவளும், தூய அறிவினையும் மங்கச் செய்பவளுமான மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்த வல்லவள்.

Does not illusion which can weave events that were not intended,
Make even those who have researched Vedas and hundreds of treatises,
Not very different from the four legged beings, by spoiling their mind,
By offering them riches and other tempting possessions, alas.



सुखचिदखण्डविबोधमद्वितीयं
वियदनलादिविनिर्मिते नियोज्य ।
भ्रमयति भवसागरे नितान्तं
त्वघटितघटनापटीयसी माया ॥ ३॥

ஸுக²சித³க²ண்ட³விபோ³த⁴மத்³விதீயம்
வியத³னலாதி³வினிர்மிதே நியோஜ்ய ।
ப்⁴ரமயதி ப⁴வஸாக³ரே நிதாந்தம்
த்வக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 3॥

Sukha chidha kanda vibodhamadwitheeyam,
Viya danaladhi vinirmathe niyojya,
Bhramayathi bhava sagare nithantham,
Thwagathitha ghatanaa patiyasi maya. 3

பிளக்க முடியாததும், இரண்டில்லாததும், ஆனந்தமும், பேருணர்வானதுமாகிய ஆன்மாவை வெளி, வாயு ஆகியவற்றில் செலுத்தி சம்சாரக் கடலில் லயித்துச் செய்கிறவளான மாயை - நிகழ முடியாத எதையும் செய்ய வல்லவள்.

The illusion which can weave events that was not intended by you,
Makes the pleasant, indivisible and second to none consciousness,
Appear as if it is associated with the body of the five elements,
And makes it confused and drown forever in the ocean of births.



अपगतगुणवर्णजातिभेदे
सुखचिति विप्रविडाद्यहङ्कृतिं च ।
स्फुटयति सुतदारगेहमोहं
त्वघटितघटनापटीयसी माया ॥ ४॥

அபக³தகு³ணவர்ணஜாதிபே⁴தே³
ஸுக²சிதி விப்ரவிடா³த்³யஹங்க்ருʼதிம் ச ।
ஸ்பு²டயதி ஸுததா³ரகே³ஹமோஹம்
த்வக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 4॥

Apagatha guna varna jathibhedhe,
Sukhachithi vipra vidadhyaham akruthim cha,
Sphutayathi sutha dara geha moham,
Thwagathitha ghatanaa patiyasi maya. 4

நான் அந்தணன், நான் வைசியன் என்ற அகங்கார உணர்வையும்; மகன், மனைவி, வீடு என்ற மோக உணர்வையும்; தன்மை, நிறம், ஜாதி ஏதுமற்ற ஆனந்தமயமான உணர்வை ஆன்மாவில் ஏற்படுத்தும் மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்த வல்லவள்.

The illusion which can weave events that was not intended by you,
Makes the consciousness which is devoid of differences in quality, colour and caste,
Feel within itself differences in form of people such as Brahmin and Vaisya,
And create attachments such as wife, son and house.



विधिहरिहरविभेदमप्यखण्डे
बत विरचय्य बुधानपि प्रकामम् ।
भ्रमयति हरिहरभेदभावा-
नघटितघटनापटीयसी माया ॥ ५॥

விதி⁴ஹரிஹரவிபே⁴த³மப்யக²ண்டே³
ப³த விரசய்ய பு³தா⁴னபி ப்ரகாமம் ।
ப்⁴ரமயதி ஹரிஹரபே⁴த³பா⁴வா-
நக⁴டிதக⁴டனாபடீயஸீ மாயா ॥ 5॥

Vidhi hari hara vibhedha mapya khande,
Batha virachayya budhaana api prakamam,
Bramayathi hari hara bhedha bhava,
Nagathitha ghatanaa patiyasi maya. 5

ஹரி, ஹரன் என்று பிரிக்க முடியாத பூரணத்தினுள்ளும் எல்லாமறிந்த அறிஞரும் பிரம்மா, ஹரி, ஹரன் என்ற பேதத்தை உணருமாறு செய்து விடும் மாயை - நிகழ முடியாத எதையும் நிகழ்த்த வல்லவள்.

Does not illusion which can weave events that was not intended,
Makes even the well read wise men of the world,
Who know that laws do not tell of the differences between Vishnu and Shiva,
Delude themselves and make them see differences in Shiva and Vishnu.

इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ मायापञ्चकम्
सम्पूर्णम् ॥

இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஶ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதஶிஷ்யஸ்ய
ஶ்ரீமச்சங்கரபகவத: க்ருʼதௌ மாயாபஞ்சகம்
ஸம்பூர்ணம் ॥

*****

English Translation : Mr P R RamaChander

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.

No comments:

Post a Comment