Monday, November 2, 2015

A very simple prayer to get cured of all diseases

.....

वैद्यनाथाष्टकम् ॥ .. ॥ வைத்யனாதாஷ்டகம் ॥ .. Vaidhyanathashtakam

To call Lord Vaidhyanatha for help from wherever you are.

மகான்களால் தொன்று தொட்டு ஜபித்து வரும் வைத்யநாத சுவாமி ஸ்லோகம்.
தினம் 16 முறை ஜபிக்க உடல்நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவது உறுதி.

श्रीरामसौमित्रिजटायुवेद षडाननादित्य कुजार्चिताय । श्रीनीलकण्ठाय दयामयाय श्रीवैद्यनाथाय नमःशिवाय ॥ १॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
ஶ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத³ ஷடா³னனாதி³த்ய குஜார்சிதாய ।
ஶ்ரீனீலகண்டா²ய த³யாமயாய ஶ்ரீவைத்³யனாதா²ய நம:ஶிவாய ॥ 1॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Sree Rama soumithri jatayu veda, Shadanadithya kujarchithya,
Sree Neelakandaya daya mayaya, Sree Vaidyanathaya Namasivaya.

I salute that God Shiva,
Who is the king among physicians, Who is worshipped by Rama & Lakshmana,
Who is woshipped by Jatayu, Who is worshipped by the Vedas,
Who is worshipped by Lord Subrahmanya, Who is worshipped by the Sun God,
Who is worshipped by the Mars God, Who is having a blue neck,
And Who is the personification of mercy.

गङ्गाप्रवाहेन्दु जटाधराय त्रिलोचनाय स्मर कालहन्त्रे । समस्त देवैरभिपूजिताय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ २॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
க³ங்கா³ப்ரவாஹேந்து³ ஜடாத⁴ராய த்ரிலோசனாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தே³வைரபி⁴பூஜிதாய ஶ்ரீவைத்³யனாதா²ய நம: ஶிவாய ॥ 2॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Ganga pravahendu jada dharaya, Trilochanaya smara kala hanthre,
Samstha devairapi poojithaya, Sree Vaidyanathata Namasivaya.

I salute that God Shiva,
Who is the king among physicians, Who wears the flow of Ganges & Moon on His head,
Who has three eyes, Who had killed the God of love and death,
And Who is worshipped by all devas.

भक्तःप्रियाय त्रिपुरान्तकाय पिनाकिने दुष्टहराय नित्यम् । प्रत्यक्षलीलाय मनुष्यलोके श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ३॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
ப⁴க்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய பினாகினே து³ஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே ஶ்ரீவைத்³யனாதா²ய நம: ஶிவாய ॥ 3॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Bhaktha priyaya, tripuranthakaya, Pinakine dushta haraya nithyam,
Prathyaksha leelaya manushya loke, Sree Vaidyanathaya Namasivaya.

I salute that God Shiva,
Who is the king among physicians, Who is the lover His devotees,
Who has destroyed the three cities, Who holds the bow called Pinaka,
Who destroys bad people daily, And who plays in the world of humans.

प्रभूतवातादि समस्तरोग प्रनाशकर्त्रे मुनिवन्दिताय । प्रभाकरेन्द्वग्नि विलोचनाय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ४॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
ப்ரபூ⁴தவாதாதி³ ஸமஸ்தரோக³ ப்ரனாஶகர்த்ரே முனிவந்தி³தாய ।
ப்ரபா⁴கரேந்த்³வக்³னி விலோசனாய ஶ்ரீவைத்³யனாதா²ய நம: ஶிவாய ॥ 4॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Prabhootha vadadhi samastha roga, Pranasa karthre muni vandhthithaya,
Prabhakarennd wagni vilochanaya, Sri Vaidyanathaya Namasivaya.

I salute that God Shiva,
Who is the king among physicians, Who cures all great diseases,
Like rheumatism and arthritis, Who is saluted by great sages,
And to whom, the Sun god, Moon and God of Fire are eyes.

वाक् श्रोत्र नेत्राङ्घ्रि विहीनजन्तोः वाक्श्रोत्रनेत्राङ्घ्रिसुखप्रदाय । कुष्ठादिसर्वोन्नतरोगहन्त्रे श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ५॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
வாக் ஶ்ரோத்ர நேத்ராங்க்⁴ரி விஹீனஜந்தோ: வாக்ஶ்ரோத்ரனேத்ராங்க்⁴ரிஸுக²ப்ரதா³ய ।
குஷ்டா²தி³ஸர்வோன்னதரோக³ஹந்த்ரே ஶ்ரீவைத்³யனாதா²ய நம: ஶிவாய ॥ 5॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Vakchrothra nethrangiri viheena jantho, Vakchrothra nethrangiri sukha pradaya,
Kushtadhi sarvonnatha roga hanthre, Sri Vaidyanathaya Namasivaya.

I salute that God Shiva,
Who is the king among physicians, Who blesses those beings,
Who have lost their speech, hearing, sight and ability to walk,
With these abilities, And Who provides cure for devastating diseases like leprosy.

वेदान्तवेद्याय जगन्मयाय योगीश्वरद्येय पदाम्बुजाय । त्रिमूर्तिरूपाय सहस्रनाम्ने श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ६॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
வேதா³ந்தவேத்³யாய ஜக³ன்மயாய யோகீ³ஶ்வரத்³யேய பதா³ம்பு³ஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்னே ஶ்ரீவைத்³யனாதா²ய நம: ஶிவாய ॥ 6॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Vedantha vedhyaya jagan mayaya, Yogiswara dhyeya Padambujaya,
Trimurthy roopaya sahasra namne, Sri Vaidyanathaya Namasivaya.

I salute that God Shiva,
Who is the king among physicians, Who can be known through vedantha,
Who is spread through out the universe,
Who has a lotus feet That is meditated upon by great sages,
Who is of the form of the holy trinity, And Who has thousand names.

स्वतीर्थमृद्भस्मभृताङ्गभाजां पिशाचदुःखार्तिभयापहाय । आत्मस्वरूपाय शरीरभाजां श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ७॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
ஸ்வதீர்த²ம்ருʼத்³ப⁴ஸ்மப்⁴ருʼதாங்க³பா⁴ஜாம் பிஶாசது:³கா²ர்திப⁴யாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபா⁴ஜாம் ஶ்ரீவைத்³யனாதா²ய நம: ஶிவாய ॥ 7॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Swatheertha mrudbasma brudanga bajam, Pisacha dukha arthi bhayapahaya,
Athma swaroopaya sareera bajaam, Sri Vaidyanaathaya Namasivaya.

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who removes all suferings, Caused by bad spirits, sorrows and fears,
By dip in his holy tank, By the holy ash in the temple,
And by the mud below the neem tree of the temple,
And who is the personification of soul, Occupying human body.

श्रीनीलकण्ठाय वृषध्वजाय स्रक्गन्ध भस्माद्यभिशोभिताय । सुपुत्रदारादि सुभाग्यदाय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ८॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
ஶ்ரீனீலகண்டா²ய வ்ருʼஷத்⁴வஜாய ஸ்ரக்க³ந்த⁴ ப⁴ஸ்மாத்³யபி⁴ஶோபி⁴தாய ।
ஸுபுத்ரதா³ராதி³ ஸுபா⁴க்³யதா³ய ஶ்ரீவைத்³யனாதா²ய நம: ஶிவாய ॥ 8॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Sree neelakandaya vrushaba dwajaya, Sarakkanda basmadhya abhi shobithaya,
Suputhradarathi subagyathaya, Sri Vaidyanathaya Namasivaya.

I salute that God Shiva,
Who is the king among physicians, Who has a blue neck,
Who has the the bull on his flag, Who shines by flowers, sacred ash and sandal,
Who grants good children and good wife, And Who blesses us with all good luck.

वालाम्बिकेश वैद्येश भवरोगहरेति च । जपेन्नामत्रयं नित्यं महारोगनिवारणम् ॥ ९॥
शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव । शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥
வாலாம்பி³கேஶ வைத்³யேஶ ப⁴வரோக³ஹரேதி ச ।
ஜபேன்நாமத்ரயம் நித்யம் மஹாரோக³னிவாரணம் ॥ 9॥
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥
Balambikesa vaidyesa bava roga haredisa,
Japen nama thrayam nithyam maha roga nivaranam.

Those who recite this prayer, Thrice a day with devotion,
And pray the Lord Vaidyanatha, Who is with his consort Balambika,
And who removes the fear of birth & death, Would get cured of all great diseases.

॥ इति श्री वैद्यनाथाष्टकम् ॥ .. ॥ இதி ஶ்ரீ வைத்³யனாதா²ஷ்டகம் ॥
*****

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर । यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥

வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும்.
தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.
*****

Courtesy:

http://sanskritdocuments.org/doc_shiva/vaidyanaatha8.html?lang=sa

"Vaidyanatha Ashtakam" Translation by Mr. P.R.Ramachander

அடியேனால் வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல்.
அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment