Wednesday, September 30, 2015

கணபதி மந்திரம் ...


பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
" ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு ஸஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் "

வாஞ்சா கல்பலதா கணபதி மூலமந்திரம் ...

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

" ஓம் கணபதி, ஐயும் கணபதி, கிளியும் கணபதி, ஸவ்வும் கணபதி, வா, வா; சகல ஜனங்களும் போகங்களும் சகல லோக சித்தியும், உமக்கு வசியமானது போல் எனக்கு வசியமாக சுவாஹா "
என்று 1008 உரு செபிக்க சகல லோக வசியம் உண்டாகும்.

விக்னெஷ்வரர் ராஜ வஸியம் ...

" ஐயும் கணபதி, கிலியும் கணபதி, ஸவ்வும் கணபதி, வா வா கணபதி,
சர்வ தேவாதி தேவர்களும் உன் வசமானார்போல் நீ என் வஸமாக ஸ்வாகா "

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். 

குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் ... 

ஓம் கணபதியே வருக!
ஓங்கார கணபதியே வருக!
ரீங் கணபதியே வருக! ரீங்கார கணபதியே வருக!
கங் கணபதியே வருக!
எங்கள் குடும்பம் மேன்மையுற வசிவசி வய நமசிவாய நம கங்கனாய கனாய வருக ஸ்வாஹா:

ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம் ...

" ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா "

தன ஆகர்ஷண கணபதி மந்திரம் .....

" ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா "

வ்ராத கணபதி மந்திரம் .....

नमो व्रातपतये। नमो गणपतये। नमः प्रमथपतये। नमस्तेऽस्तु लम्बोदरायैकदन्ताय विघ्ननाशिने शिवसुताय श्रीवरदमूर्तये नमः

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம் ..... " ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம: "

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம் .....

" ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா "
சர்வ வித்யா கணபதி மந்திரம் .....

" ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா. "
 
தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

செய்யும் காரியங்களில் தடைகள் விலக .....

महागणपतिर्बुद्धिप्रियः क्षिप्रप्रसादनः । रुद्रप्रियो गणाध्यक्ष उमापुत्रोऽघनाशनः ॥
 
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

கல்வியில் மேன்மை பெற .....

सरस्वत्याश्रयो गौरीनन्दनः श्रीनिकेतनः । गुरुगुप्तपदो वाचासिद्धो वागीश्वरीपतिः ॥
 
ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந: ஸ்ரீநிகேதந: குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர:

இன்பமாய் வாழ .....

अनन्तानन्तसुखदः सुमङ्गलसुमङ्गलः । ज्ञानाश्रयः क्रियाधार इच्छाशक्तिनिषेवितः ॥
सुभगासंश्रितपदो ललिताललिताश्रयः । कामिनीपालनः कामकामिनीकेलिलालितः
 
அநந்தாநந்த ஸுகத: ஸுமங்கள ஸுமங்கள: இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித:
ஸுபகா ஸம்ஸ்ரிதபத: லலிதா லிதாஸ்ரய: காமிநீ காமந: காம: மாலிநீ கேளிலாலித:

.....

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।
यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥
मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ;
ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்;
பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்”

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

.....

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

No comments:

Post a Comment