
ஹனுமந்தா, லங்காபுரி ராவண சம்ஹாரா, சஞ்சீவி ராயா,
உனக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
நிஷ்காம்ய பக்தி யோகத்தின் மூர்த்தமாகத் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயர். இந்தக் கலியுகத்துக்குப் பிரம்மாவாக விளங்குபவர், ஆஞ்சநேயரே!
பூரண பிரம்மச்சரியத்துடன் இவரை உபாசிப்பதால் எல்லா நலன்களும் உண்டாகும். நாம் செய்யும் காரியங்கள் ஜெயமாக வேண்டுமானாலும் ஆஞ்சனேயரை வழிபட்டால் போதும். காரிய ஜெயம் உண்டாகும்.
वैशाखमास कृष्णायां दशमी मन्दवासरे।
पूर्वभाद्रासु जाताय मङ्गलं श्री हनूमते ॥१॥
गुरुगौरवपूर्णाय फलापूपप्रियाय च।
नानामाणिक्यहस्ताय मङ्गलं श्री हनूमते॥२॥
सुवर्चलाकलत्राय चतुर्भुजधराय च
उष्ट्रारूढाय वीराय मङ्गलं श्री हनूमते॥३॥
दिव्यमङ्गलदेहाय पीताम्बरधराय च।
तप्तकाञ्चनवर्णाय मङ्गलं श्री हनूमते ॥४॥
भक्तरक्षणशीलाय जानकीशोकहारिणे
ज्वलत्पावकनेत्राय मङ्गलं श्री हनूमते॥५॥
पम्पातीरविहाराय सौमित्रीप्राणदायिने।
सृष्टिकारणभूताय मङ्गलं श्री हनूमते॥६॥
रंभावनविहाराय सुपद्मातटवासिने।
सर्वलोकैकण्ठाय मङ्गलं श्री हनूमते॥७।
पञ्चाननाय भीमाय कालनेमिहराय च
कौण्डिन्यगोत्रजाताय मङ्गलं श्री हनूमत॥८॥
வைஸாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
பூர்வ பாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
தாநா மாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே
ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே
திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தாரய ச
தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பக்தரக்ஷண ஸீலாய ஜாநகீ சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே
பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே
பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே
ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,
ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய,
துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய
ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,
ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க பஞ்சமுகி ஹநுமதே நம:
இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.
No comments:
Post a Comment