இன்று ஆங்கிலத் தேதி (May 20) - ஸ்ரீ மஹா பெரியவா பிறந்த நாள்... 20/05/1984

சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஜகத்குரு காஞ்சி காமகோடி பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திவ்ய தரிசனத்தை காண ஓராயிரம் கண்கள் வேண்டும்.

ஓம் ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்ரீ சரஸ்வத்யை நமோ நம:

ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்.

அபார கருணாஸிந்தும் ஞானதம் ஸாந்தரூபிணம்!
ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்!!
மிகுந்த கருணை உள்ளவரும், சாந்த ஸ்வரூபியும், ஞானக்கடலுமாகிய
ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை நமஸ்கரிக்கின்றேன்.

காஞ்சி சங்கர, காமாக்ஷி சங்கர.
காலடி சங்கர!ஸத்குரு சஙகர.
ஹர ஹர சங்கர!ஜய ஜய சங்கர.
சிவ சிவ சங்கர, ஹர ஹர சங்கர.

ஸ்ரீ மகா பெரியவா திருவடியே போற்றி

அனனவருக்கும் நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும்.
No comments:
Post a Comment