Monday, May 20, 2013

விநாயகர் மந்திரம் ...

...


சித்தர் பாடல்கள்

உகந் தெளிய வசீகரத்தின் சூட்ச்சம் கேளு!
உத்தமனே வடதிசை நோக்கி மைந்தா
அகந் தெளிய விபூதியை தாராளமாய் பூசி
ஆனகலை யாசனமே லிருந்து கொண்டு
முகந்தெளிய ருத்திராட்ச மணியை வாங்கி
முக்திபெறவே ஆதிகணபதியை நன்றாய்ச்
செகம் தெளிய செபிப்பதற்கு மந்திரத்தைச்
செப்புகின்றேன் சிவ ஓம் ரீம் அங் கென்றோதே
ஓதவா யிரத்தெண்ணூருறுவே செய்தால்
உண்மையென்ற ஆதிகணபதி தான் மைந்தா
நீதமாயு னிடத்தில் நின்று கொண்டு
நீ நினைத்த காரியங்கள் வசியம் செய்வார்!



ஓம் மணிமந்த்ர சரோ சரணம்
ஓம் ஐஸ்வர்ய தமோ சரணம்
ஓம் பஞ்சாட்ச்சர தமோ சரணம்
ஓம் ஜீவ தோமணம் ஜோதியே சரணம்
ஓம் வேதத்தின் வேந்த நாயகனே சரணம்
ஓம் ஓம் ஓம்



ஓம் வீங்கார பதியே நமஹ;
ஓம் ஓங்கார பதியே நமஹ;
ஓம் ஐம்பத நாயகனே நமஹ;
ஓம் உலக வித்துக்காரகனே நமஹ;
ஓம் ஜக நாயகனே நமஹ;
ஓம் உள்ளும் புறமும் நீத்தவனே நமஹ;
ஓம் கண ரட்சகனே நமஹ;
ஓம் மூலாதார வித்தகனே நமஹ;
ஓம் புண்ணியபத மூர்த்தியே நமஹ;
ஓம் ஒய்யார காரகனே நமஹ;
ஓம் ஆதியும் அந்தமும் அற்றவரே நமஹ;
ஓம் பஞ்ச பரமபக காரகனே நமஹ;
ஓம் தொய்யார மூல மூர்த்தியே நமஹ;
ஓம் கனகமூல ரட்சகனே நமஹ;
ஓம் பிறைசூடிய பெருமானே நமஹ;
ஓம் ஈரேயூ மூல முதல்வனே நமஹ;

ஓம் ஓம் ஓம்!

Courtesy; http://www.krishnaalaya.com/search/label/சித்தர்%20பாடல்கள்

1 comment:

  1. விநாயகருக்குரிய சமஸ்கிருத மந்திரங்களையும் பூஜை முறைகளையும் தந்தால் மகிழ்ச்சியடைவேன்.பதிவுகள் அருமையாயிருக்கிறது.நன்றி.
    E-mail:-mymathush@gmail.com

    ReplyDelete