ஆதிகுரு ...
குருவருள் பெறுதல்
பார்க்கவென்று பலநுலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா
வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க நல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுடனுதியந்தத் திறஞ்சொல்வாரே.
... அகஸ்தியர்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க நல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுடனுதியந்தத் திறஞ்சொல்வாரே.
... அகஸ்தியர்
”ஆச்சென்று ஒடுங்குநிலை யறியவேணும்
அறிந்துமன துரிமையினா லேறவேணும்
மூச்சென்ற வாசியினா லேறியந்த
முத்திதருந் தீபமதைக் காணவேண்டும்
பேச்சென்ற சத்திசிவ சூட்சங்கொண்டு
பெலமான சூட்சமதா லிறங்கவேணும்
ஆச்சென்று யேறுதுறை யிறங்குதுறைகண்டால்
ஆதிசிவ சோதியென அறியலாமே”.
மூச்சென்ற வாசியினா லேறியந்த
முத்திதருந் தீபமதைக் காணவேண்டும்
பேச்சென்ற சத்திசிவ சூட்சங்கொண்டு
பெலமான சூட்சமதா லிறங்கவேணும்
ஆச்சென்று யேறுதுறை யிறங்குதுறைகண்டால்
ஆதிசிவ சோதியென அறியலாமே”.
... அகத்தியர்
“தானேகேள்
நாசியது வுந்திதொந்தம்தாக்கான வங்காதி குடலெலும்பு
மோனான தசையோடு யிரத்தம்நீரும்
முனையான வஸ்தியோடு நரம்புதானும்
வேனான யிடைகலை பிங்கலையுமாம்
வெட்டவெளி யம்பரத்தின் வுச்சமாகும்
பானான பரஞ்சுடர்போல் கபாலம்பற்றி
பாலகரே ரோமமது தெறிக்கும்பாரே.”
அகஸ்தியர்
திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி
“ஆதிசிவ சத்தியிட முதலேகாப்பு
அண்டரண்டந் தான்புகழுங் கடவுள்காப்பு
பாதிமதி சடையணிந்த முடியோன்காப்பு
பாருலகில் சித்தியுறும் பாலன்காப்பு
சுடரொளியாஞ் சூட்சாதி சுமுகன்காப்பு
நீதியெனும் மாதேவி நிறையோன் காப்பு
நீடாழி வுலகுபதி காப்புபாரே”
குருவடி சரணம் திருவடி சரணம்
குருவருளே திருவருள்
ஓம் ஈஸ்வரா குருதேவா. அருள்வாய் ஈஸ்வரா!
No comments:
Post a Comment