
ஸ்ரீ மஹாபெரியவா திருவடிகள் சரணம்.
ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர,
ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர.
சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஜகத்குரு காஞ்சி காமகோடி பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திவ்ய தரிசனத்தை காண ஓராயிரம் கண்கள் வேண்டும்.


\
வேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து
என் நினைவுக்கு வந்தவை .....
( என் அனுபவங்கள் இல்லை )
No comments:
Post a Comment