Monday, July 22, 2013

இன்று குரு பௌர்ணமி .. 22/07/2013




என் குலகுருவே போற்றி .. என் ஆத்மார்த்த குருவே போற்றி.
குருவுக்கும் குருவான பெரிய குரு தட்சிணாமூர்த்தி போற்றி போற்றி.




நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்.




திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் திருவடியே போற்றி.


குருவடி சரணம், திருவடி சரணம். குருவருளே திருவருள்.


ஓம் ஈஸ்வரா குருதேவா. அருள்வாய் ஈஸ்வரா.


... என்றும் அன்புடனும். அருளுடனும் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்