Monday, April 2, 2018

நிராகரிப்பு ... DISCLAIMER



என் வலைப்பூ பதிவில் koshasrini.blogspot.com வரும் ஆன்மீக சொற்கள், வாக்கியங்கள், வரிகள், யாவும் அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டும

வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.


இதில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அவை யாவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை தான்


என்னுடைய அனுபவங்களை, சிந்தனைகளை, எண்ணங்களை, நான் அறிந்தவைகளை, எனக்குப் பிடித்த, என் உயிரோடு ஒன்றாகிப் போன, என்னைச் சிந்திக்க வைத்த சில பகுதிகளை, எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.


... ஸுப்ரஹ்மண்ய ஸ்ரீநிவாசன் .. 2/4/2018 . 



Except my personal photographs, all other pictures that are being posted in my Blog Posts koshasrini.blogspot.com are culled & extracted from different sources such as photo sharing Websites & Forums, Blogs, FaceBook, Twitter, Instagram, and in particular Google Images.


My Great Thanks to all the Owners of the said pictures.


Materials on Philosophical and Religious matters that are being posted by me in my Blog Posts - which includes words, sentences, texts, articles - are culled, extracted from various Websites, Blogs and FB Walls.


None, repeat NONE, is my opinion or experience. Those which trigger my mind and invite my attention are being shared with you.


My Great Thanks to those Website Owners, Bloggers and FB Account Holders from whom I cull & extract the matters.


... Subramanyam Srinivasan - 2/4/2018


1 comment:

  1. Sir,The name of the flawless one is such that only contemplating can know it..superb..

    ReplyDelete