முழுமுதற்க் கடவுளான ஸ்ரீ விநாயகர் துணை.
ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் மாந்துறையான் துணை.
ஸ்ரீ மாந்துறைக்கருப்பர் துணை.
எனது வலைப்பூ பதிவுகள் படிக்கும் அன்புள்ள அன்பர்களே
எனது கடைசி இடுகை இட்டு கிட்டத்தட்ட இரண்டு வருஷங்கள் முடிந்துவிட்டன.
தொடரலாம் என்று என்னுகிறேன்.
உங்களது ஆசிர்வாதங்களும் ஊக்குவிக்கும் சொற்களும் அடியேனுக்கு தேவை.
Dear my Blog-Readers
Almost two years gone since my last Post.
Going to ink my thought process very soon.
Need your blessings and encouragement.
“இனிமை இறையருள் எல்லாம் அவனருள்
கனிந்த கவினாசி காணுவன் இறைவியே
பனித்த சடையான் பஞ்சமி சுப தாரகை
பொழியட்டும் சுபமங்களம் பொங்கட்டும்!”
ஸுப்ரஹ்மண்ய ஸ்ரீநிவாஸன் .. Subramanya Srinivasan
சிவனால் சிவனைத்தேடி சிவசக்தி ஐக்கியமாக சிவன் அருளை நாடி அலையும் சிவபக்கிரி