Wednesday, January 1, 2014

சமயபுரத்தாள் ...

...
அருள்மிகு சமயபுரத்தாள் திருவருள் பெற்று உய்யுங்கள்.
அனைவரும் அருள்மிகு சமயபுரத்தாள் அருளாசியை பரிபூரணமாக பெற்று, திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ, ஓம் சக்தி அம்பிகையை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.
... என்றும் அன்புடன் அடியார்க்கும் அடியேன் ஸ்ரீநிவாசன்

தாயே, உனக்கு என் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.